Tuesday, 6 March 2012


வார்த்தைகளும் பொருளும் 
வழிதிரிச்சுவிட்டத்- இழுத்து வந்தது.
பரீக்ஷணங்ஙள் - முயற்சிகL
னடத்துகயாண் - மேற்கொள்கிறார் 
இப்போள்‍ - இப்போது
குட்டிக்காலத்து தன்னெ - சிறுவயது முதலே 
அபினிவேஷம் - ஆர்வம் 
ஸ்கூளிலேக்குள்ள - பள்ளிகூடத்தில்  உள்ள 
காழ்சகள்‍ - காட்சிகள் 
பகர்‍த்தி - படம் பிடித்தல் 
ஸ்வாதீனிச்ச- பாதித்த 
பின்னீட் - பிற்காலத்தில் 
செய்திரிக்குன்னத் - செய்திருக்கிறார் ப்ரொஃபஷணலாய - தொழிலை சார்ந்த 
ஸ்வதேஷியாண் - சேர்ந்தவர்.



Wednesday, 29 February 2012


வார்த்தைகளும் அர்த்தங்களும் 

Omaalaya divine love yoga centre
[health with lucky] 8056156496

ஈ - இந்த
னிறங்ஙளுடெ -நிறங்களின் 
உடெ - இன்,ஆன
ஆகோஷங்ஙளில்ல - ஆர்ப்பார்ட்டம் இல்லை
மிக்க - பெரும்பாலும்
சித்திரங்ஙளும் - படங்களும்
கறுப்பிலும் வெளுப்பிலும் - கருப்பு வெள்ளையில்
ஜீவிதங்ஙள்‍க்கும் -வாழ்க்கையிலும்
க்கும் -யிலும்
முகங்ஙள்‍ மாத்ரம் -முகங்கள் மட்டுமே[மாத்ரம்]
னிஸஹாயதயுடெ - பரிதாபகரம் ஆன
படர்‍ன்ன - படர்ந்திருக்கும்
ராமலிம்கத்தின்‍றெ - ராமலிங்கத்தின்‍
க்யாமறயில்‍ - கேமராவில்
பதிஞ்ஞவயாண் - பதிவானவை
ஞவயாண் - ஆனவை
ஏக்கு - மீது
முகங்ஙளிலேக்கு - முகங்கள் மீது
என்னால்‍ அதினும் - என்றாலும்
எத்ரயோ முன்‍பே -எத்தனையோ காலத்திற்கு முன்னால்
மனஸின்‍றெ - மனது
விஷயங்ஙளிலேக்கு -விஷயங்கள் மீது 
திரிஞ்ஞத் -ஆரம்பித்தது
திரிஞ்ஞிருன்னு -ஆரம்பித்துவிட்டது
எங்கே என்று கேட்கிறார்-எவிடெயாணென்னு சோதிக்குன்னு
கேட்கிறார்-சோதிக்குன்னு
ஓரோ - ஒவ்வொரு
கதகளான் -கதைகள்
பறயுன்னத் -சொல்லும்
முகத்தெ - முகத்தின்
சுளிவுகள் -சுருக்கங்கள்
வாய்விட்டசிரிப்பு - பொட்டிச்சிரி
சிரி - சிரிப்பு
புஞ்சிரி-புன்னகை
விஸ்மயம் - ஆச்சரியம்
ஸம்பாஷணபாவம்- கேள்விகேட்கும் முகபாவம்
விசுவாசம் - நம்பிக்கை
வேதன-வேதனை

 விஷ்வாஸதீவ்ரத - தீவிர நம்பிக்கை


மலையாளம் கற்போம்



ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா!

மலையாளம் கத்து தாங்கஎனக்கு மலையாளம் தெரியாது ஆனா புரியும்,நான் ஒரு சினிமா ரசிகன் தமிழ்ல எல்லா படமும் பார்த்தாய் விட்டது,அதனாலே மலையாள மொழி படம் பார்க்க மலையளம் கத்துக்குரேன்.உங்களுக்கு தெரிஞா எனிக்கும் கத்து தரூ!' சரியா தெரியாது தெரிஞ்சத சொல்லி தாரென்.தவறும் இருக்கலாம். 

1.உறவுகள் - சொந்தங்ஙள்
அம்மா - அம்மா
அப்பா - அச்சன்
அண்ணன் - ஏட்டன்
தம்பி - அனியன்
அக்கா - ஏடத்தி
தங்கை - அனியத்தி
ஆண் - ஆண்
பெண் - பெண்
பெரியம்மா- வல்யம்மா
பெரியப்பா - வல்யச்சன்
தாத்தா - முத்தச்சன்
பாட்டி - முத்தச்சி
மாமா - அம்மாமன்
மாமி - அம்மாயி
மாமனார் - அம்மான் அப்பான்
மாமியார் - அம்மாயி அம்மா
மருமகன் - மரேன்
மருமகள் - மரேள்
மச்சான் - அலியன்
மைத்துனி -  கெழிந்திய
பிரம்மச்சாரி - பிரம்மச்சாரி
கன்னிப்பெண் - கன்னிபெண்ணு
கணவன் - பர்த்தாவு
மனைவி - பாரியாள்
குழந்தை -  குட்டி
பிள்ளை - குட்டி
சிருவன் - சிறிய செக்கன்
சிறுமி - சிறிய செக்கத்தி
குடும்பம் - குடும்பம்
 - அன்புடன் ஹீரோ ஓம்

Omaalaya divine love yoga centre
[health with lucky] 8056156496

1.Yoga 
2.Numerology
3.Naturobadhy
4.Mudhra
5.Thanthra
6.Divine touch
7.Doctor god
8.Diet
9.Vasthu
10.Super psychology
11.Luckology
12.Omology ....