Tuesday, 6 March 2012


வார்த்தைகளும் பொருளும் 
வழிதிரிச்சுவிட்டத்- இழுத்து வந்தது.
பரீக்ஷணங்ஙள் - முயற்சிகL
னடத்துகயாண் - மேற்கொள்கிறார் 
இப்போள்‍ - இப்போது
குட்டிக்காலத்து தன்னெ - சிறுவயது முதலே 
அபினிவேஷம் - ஆர்வம் 
ஸ்கூளிலேக்குள்ள - பள்ளிகூடத்தில்  உள்ள 
காழ்சகள்‍ - காட்சிகள் 
பகர்‍த்தி - படம் பிடித்தல் 
ஸ்வாதீனிச்ச- பாதித்த 
பின்னீட் - பிற்காலத்தில் 
செய்திரிக்குன்னத் - செய்திருக்கிறார் ப்ரொஃபஷணலாய - தொழிலை சார்ந்த 
ஸ்வதேஷியாண் - சேர்ந்தவர்.



No comments:

Post a Comment