Wednesday, 29 February 2012


வார்த்தைகளும் அர்த்தங்களும் 

Omaalaya divine love yoga centre
[health with lucky] 8056156496

ஈ - இந்த
னிறங்ஙளுடெ -நிறங்களின் 
உடெ - இன்,ஆன
ஆகோஷங்ஙளில்ல - ஆர்ப்பார்ட்டம் இல்லை
மிக்க - பெரும்பாலும்
சித்திரங்ஙளும் - படங்களும்
கறுப்பிலும் வெளுப்பிலும் - கருப்பு வெள்ளையில்
ஜீவிதங்ஙள்‍க்கும் -வாழ்க்கையிலும்
க்கும் -யிலும்
முகங்ஙள்‍ மாத்ரம் -முகங்கள் மட்டுமே[மாத்ரம்]
னிஸஹாயதயுடெ - பரிதாபகரம் ஆன
படர்‍ன்ன - படர்ந்திருக்கும்
ராமலிம்கத்தின்‍றெ - ராமலிங்கத்தின்‍
க்யாமறயில்‍ - கேமராவில்
பதிஞ்ஞவயாண் - பதிவானவை
ஞவயாண் - ஆனவை
ஏக்கு - மீது
முகங்ஙளிலேக்கு - முகங்கள் மீது
என்னால்‍ அதினும் - என்றாலும்
எத்ரயோ முன்‍பே -எத்தனையோ காலத்திற்கு முன்னால்
மனஸின்‍றெ - மனது
விஷயங்ஙளிலேக்கு -விஷயங்கள் மீது 
திரிஞ்ஞத் -ஆரம்பித்தது
திரிஞ்ஞிருன்னு -ஆரம்பித்துவிட்டது
எங்கே என்று கேட்கிறார்-எவிடெயாணென்னு சோதிக்குன்னு
கேட்கிறார்-சோதிக்குன்னு
ஓரோ - ஒவ்வொரு
கதகளான் -கதைகள்
பறயுன்னத் -சொல்லும்
முகத்தெ - முகத்தின்
சுளிவுகள் -சுருக்கங்கள்
வாய்விட்டசிரிப்பு - பொட்டிச்சிரி
சிரி - சிரிப்பு
புஞ்சிரி-புன்னகை
விஸ்மயம் - ஆச்சரியம்
ஸம்பாஷணபாவம்- கேள்விகேட்கும் முகபாவம்
விசுவாசம் - நம்பிக்கை
வேதன-வேதனை

 விஷ்வாஸதீவ்ரத - தீவிர நம்பிக்கை


No comments:

Post a Comment